இலங்கை விவகாரம்... அமெரிக்கா வெளியிட்ட முக்கிய தகவல்
பதிவு : மே 11, 2022, 05:49 PM
இலங்கையில், நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை அடைவதற்கான தீர்வுகளைக் கண்டறிந்து, அதனை அமல்படுத்துமாறும்...
இலங்கை விவகாரம்... அமெரிக்கா வெளியிட்ட முக்கிய தகவல்

இலங்கையில், நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை அடைவதற்கான தீர்வுகளைக் கண்டறிந்து, அதனை அமல்படுத்துமாறும், அதற்காக ஒன்றிணைந்து செயற்படுமாறும், அரசியல் தலைவர்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் மற்றும் அரசியல் தலைவர்கள் துரிதமாக செயற்பட வேண்டும் எனவும், பொதுமக்களின் அமைதியான போராட்டத்திற்கு நடுவே வன்முறையை தூண்டுபவர்களைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

8 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

37 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

49 views

"விழி பிதுங்கி நிற்கிறது சீனா" - மோடியுடன் சந்திப்பில் Script ஐ தாண்டி பேசிய பைடன்

"விழி பிதுங்கி நிற்கிறது சீனா" - மோடியுடன் சந்திப்பில் Script ஐ தாண்டி பேசிய பைடன்...

40 views

"ரஷ்ய அதிபரை..." - உக்ரைன் அதிபர் எடுத்த முடிவு

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக, உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்...

152 views

தொடங்கியது "குவாட்" அமைப்பின் உச்சி மாநாடு

குவாட் அமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியது...

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.