உயிருக்கு ஆபத்தான நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்! - வெளியான பரபரப்பு தகவல்
பதிவு : மே 11, 2022, 05:17 PM
சீன அதிபர் ஜி ஜின்பிங் பெருமூளை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்! - வெளியான பரபரப்பு தகவல்

சீன அதிபர் ஜி ஜின்பிங் பெருமூளை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜி ஜின்பிங் பெருமூளை அனீரிசம் நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், இதற்காக அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக, அவர் பாரம்பரிய சீன மருந்துகளை எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் போது ஏற்பட்ட கொரோனா வெடிப்பில் இருந்தே ஜின்பிங் வெளிநாட்டுத் தலைவர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். அப்போதிருந்தே அவரது உடல் நிலை குறித்து பல யூகங்கள் எழுப்பப்பட்டன. கடந்த 2019ம் ஆண்டு ஜின்பிங் இத்தாலி சென்றிருந்த போது அவர் தளர்வாக நடந்தது மற்றும் அதே ஆண்டு பிரான்ஸ் சுற்றுப்பயணத்தின் போதும் ஜின்பிங் அமர சிரமப்பட்டதும் கண்கூடாகத் தெரிந்தது. மேலும், ஷென்ஜென்-ல் மக்கள் முன்னிலையில் உரையாற்ற மிகத் தாமதமாக வந்த அவர், இருமிக் கொண்டே இருந்ததும், மிகவும் மெதுவாக பேசியதும் ஜின் பிங் உடல் நிலை குறித்த சந்தேகங்களை ஓரளவு உறுதி செய்தன.

தொடர்புடைய செய்திகள்

உக்ரைனில் சிதைந்து கிடைக்கும் கட்டிடத்தில் இருந்து மக்களை வெளியேற்றும் காட்சி

தொடர்ந்து 3வது மாதமாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் தொடுத்து வரும் நிலையில், அங்குள்ள மிகப்பெரிய உருக்காலையான அசோவ்ஸ்டலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர்.

136 views

#BREAKING : சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய விசாரணை கைதி மரணம் - அதிமுக வெளிநடப்பு

சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய விசாரணை கைதி மரணம் - அதிமுக வெளிநடப்பு...

42 views

பிற செய்திகள்

ஐ.நாவில் இந்தியை ஊக்குவிக்க இந்தியா நிதி

ஐ.நா சபையில் இந்தி மொழியை உக்குவிக்க இந்தியா 8 லட்சம் அமெரிக்க டாலர் நிதியை வழங்கியுள்ளது.

6 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (11.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (11.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

45 views

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டவீடியோ...

உக்ரைனுக்கு ஆயுதங்கள் எளிதில் கிடைக்க வழி வகை செய்யும், சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

22 views

உச்சத்தை எட்டும் இலங்கை வன்முறை - குற்றப்புலனாய்வு போலீஸ் விசாரணை

இலங்கை வன்முறை தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் சிஐடி பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

39 views

ராஜபக்சே குடும்பம் தப்பியோட முயல்கிறதே?

ராஜபக்சே குடும்பம் தப்பியோட முயல்கிறதே?

13 views

இலங்கையில் ஊரடங்கிலும் தொடர்ந்து வரும் மக்கள் போராட்டம்..!

இலங்கையில் ஊரடங்கிலும் தொடர்ந்து வரும் மக்கள் போராட்டம்..!

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.