ஐ.நாவில் இந்தியை ஊக்குவிக்க இந்தியா நிதி
பதிவு : மே 11, 2022, 04:58 PM
ஐ.நா சபையில் இந்தி மொழியை உக்குவிக்க இந்தியா 8 லட்சம் அமெரிக்க டாலர் நிதியை வழங்கியுள்ளது.
ஐ.நாவில் இந்தியை ஊக்குவிக்க இந்தியா நிதி

ஐ.நா சபையில் இந்தி மொழியை உக்குவிக்க இந்தியா 8 லட்சம் அமெரிக்க டாலர் நிதியை வழங்கியுள்ளது. இது தொடர்பாக நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபைக்கான இந்திய தூத‌ரகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2018ஆம் ஆண்டு முதல், ஐ.நா அவை செய்திகளை இந்தியில் மொழி பெயர்த்து, உலகம் முழுவதும் இந்தி பேசும் லட்சக்கணக்கானோரிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக, ஐ.நா அவையின் ஐநாவின் உலகளாவிய தகவல் தொடர்புத்துறை துணை இயக்குநர் மிடா ஹோசாலியிடம் 8 லட்சம் அமெரிக்க டாலருக்கான காசோலையை, ஐ.நாவுக்கான இந்திய தூத‌ர் ரவீந்திரா வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (15-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (15-05-2022) | Morning Headlines | Thanthi TV

16 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15-05-2022) | Morning Headlines | Thanthi TV

37 views

PrimeTime News | டெல்லி தீ விபத்து முதல் 5 நாட்களுக்கு மழை வரை...இன்று (14/05/2022)

PrimeTime News | டெல்லி தீ விபத்து முதல் 5 நாட்களுக்கு மழை வரை...இன்று (14/05/2022)

27 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (14-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (14-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

64 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

54 views

#BREAKING | கோதுமை ஏற்றுமதிக்கு தடை

கோதுமை ஏற்றுமதிக்கு தடை...

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.