"தோனி கூறியபடி அஜித் படத்தில் கவனம்" | Ajith Kumar | MS Dhoni | Vignesh Shivan
பதிவு : மே 10, 2022, 01:31 PM
தோனி கூறியதை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அஜித்தின் புதிய படத்திற்காக பணியாற்றி வருவதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
தோனி கூறியதை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு அஜித்தின் புதிய படத்திற்காக பணியாற்றி வருவதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். அஜித்குமாரின் 62வது படத்தை இயக்குவது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள விக்னேஷ் சிவன், ரிசல்ட்டை விட, அதற்கு காரணமான செயல்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தோனி கூறியதை சுட்டிக்காட்டி, அஜித் படத்தில் முழு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். இந்த படம் அஜித் மற்றும் அவரது ரசிகர்களை கவர வேண்டும் என்பதில் கவனமாக இருப்பதாகவும் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

உக்ரைனில் சிதைந்து கிடைக்கும் கட்டிடத்தில் இருந்து மக்களை வெளியேற்றும் காட்சி

தொடர்ந்து 3வது மாதமாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் தொடுத்து வரும் நிலையில், அங்குள்ள மிகப்பெரிய உருக்காலையான அசோவ்ஸ்டலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர்.

108 views

#BREAKING : சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய விசாரணை கைதி மரணம் - அதிமுக வெளிநடப்பு

சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய விசாரணை கைதி மரணம் - அதிமுக வெளிநடப்பு...

30 views

பிற செய்திகள்

அரபிக்குத்து வீடியோ பாடல்...! புதிய சாதனை | Arabic Kuthu | Beast

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடலின் வீடியோ தொகுப்பை படக்குழு வெளியிட்டுள்ளது

23 views

'டான்' படத்தை கலாய்த்த ஆர். ஜே. பாலாஜி சிரிப்பலையில் அரங்கம் | Nenjuku Needhi | RJ Balaji

டான்' படத்தை கலாய்த்த ஆர். ஜே. பாலாஜி சிரிப்பலையில் அரங்கம்

50 views

"பொண்ண செட் பண்ணி கலங்க படுத்துறாங்க" - நடிகர் விமல் பேட்டி

மஞ்சள் குடை படம் மிடில்கிளாஸ் குடும்பம் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது கனவு அது மிக எமோஷனலாக எடுத்த படம் .. இந்த படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து நடிகர் விமல் செய்தியாளர் சந்தித்து பேசுகையில் .

10 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2022)

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2022)

37 views

டைமிங்...ரைமிங்...TR

திரைப்படக் கலைஞர், அரசியல்வாதி என்று சகல துறைகளிலும் கலக்கி வரும் விஜய டி.ராஜேந்தர் பிறந்த தினம் இன்று...

29 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

69 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.