இலங்கை வன்முறை - போராட்டக்காரர்களை தாக்கும் ஷாக் வீடியோ
பதிவு : மே 10, 2022, 11:41 AM
இலங்கையில் அரசுக்கு எதிராக போராடிய மக்கள் மீது அரசின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
இலங்கையில் அரசுக்கு எதிராக போராடிய மக்கள் மீது அரசின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். ஆங்காங்கே கலவரங்கள் வெடித்ததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் அரசுக்கு எதிராக சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசாரும், அரசின் ஆதரவாளர்களும் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

பிற செய்திகள்

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (21/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (21/05/2022) | Morning Headlines | Thanthi TV

30 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | Morning Headlines | Thanthi TV

18 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

15 views

PRIMETIME NEWS| மக்களை கவரும் மலர் கண்காட்சி முதல் மீண்டும் இந்தியா வசமாகும் கச்சத்தீவு? வரை 'இன்று'

PRIMETIME NEWS| மக்களை கவரும் மலர் கண்காட்சி முதல் மீண்டும் இந்தியா வசமாகும் கச்சத்தீவு? வரை 'இன்று'

13 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | Night Headlines | Thanthi TV

25 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.