சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளுத்து வாங்கிய மழை - மக்கள் மகிழ்ச்சி
பதிவு : மே 10, 2022, 09:25 AM
சென்னையில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், விடிய விடிய பெய்த மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது.
சென்னையில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், விடிய விடிய பெய்த மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சேத்துப்பட்டு புரசைவாக்கம், அயனாவரம், சென்ட்ரல் பிராட்வே ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

65 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

26 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

21 views

பிற செய்திகள்

கோவிந்தசாமி நகர் 40 ஆண்டுகளாக அரசு ஒதுக்கிய குடியிருப்புகள், அதை ஆக்கிரமிப்பு என்று எப்படி கூறலாம்?

கோவிந்தசாமி நகர் 40 ஆண்டுகளாக அரசு ஒதுக்கிய குடியிருப்புகள், அதை ஆக்கிரமிப்பு என்று எப்படி கூறலாம்?

43 views

சூடு பிடிக்கும் கொடநாடு வழக்கு - செய்தியாளர்களை கண்டதும் ஓட்டம் பிடித்த சயான்

கோவையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை முடிந்து வெளியே வந்த சயான் செய்தியாளர்களை கண்டதும் ஓட்டம் பிடித்தார்.கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்றது.

10 views

பிரியாணி சாப்பிட்டு அவதிக்குள்ளான தொழிலாளர்கள் - வெளியான ஆய்வு முடிவால் அதிர்ச்சி

பிரியாணி சாப்பிட்டு அவதிக்குள்ளான தொழிலாளர்கள் - வெளியான ஆய்வு முடிவால் அதிர்ச்சி

29 views

வெளுத்து வாங்கும் மழை - கோடை காலத்தில் குளுகுளுவென மாறிய தமிழகம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுப் பகுதியில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியதால், வெப்பம் தணிந்தது.

15 views

இன்று தொடங்குகிறது 11ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தில் இன்று தொடங்கும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை எட்டு லட்சத்து 85 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

13 views

சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.