5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!
பதிவு : மே 09, 2022, 05:24 PM
தீவிர புயலாக வலுப்பெற்ற "அசானி" புயல் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியுள்ளது.
5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

தீவிர புயலாக வலுப்பெற்ற "அசானி"  புயல் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியுள்ளது.

இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வடஆந்திரா -ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக் கூடும். 

அதன்பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் ஒரிசா கடற்கரை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும். 

தொடர்ந்து இது அடுத்த 48 மணி நேரத்தில் படிப்படியாக புயலாக வலுவிழக்கக்கூடும்.

இந்நிலையில், இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி  மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளிலும்,

நாளை மத்திய மேற்கு வங்கக் கடலில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும்,

ஆழ் கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

உக்ரைனில் சிதைந்து கிடைக்கும் கட்டிடத்தில் இருந்து மக்களை வெளியேற்றும் காட்சி

தொடர்ந்து 3வது மாதமாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் தொடுத்து வரும் நிலையில், அங்குள்ள மிகப்பெரிய உருக்காலையான அசோவ்ஸ்டலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர்.

94 views

உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு ஜெர்மனியில் ரஷ்யர்கள் போராட்டம்

உக்ரைன் மீதான போரை நிறுத்த கோரி ஜெர்மனியில் ரஷ்யர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

67 views

பிற செய்திகள்

#Beaking || தம்பதி கொலை - பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பிரேத பரிசோதனை நிறைவு...

15 views

#Breaking || கொடநாடு வழக்கு - சயானிடம் விசாரணை

கோவை பி.ஆர்.எஸ் வளாகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது...

8 views

#Breaking || குற்ற செயல்கள் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்

#Breaking || ரவுடிகள், குற்ற சம்பவங்களில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நாளைய பதிலுரையில் கூறுகிறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்

15 views

#Breaking || மயிலாப்பூர் இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேரவையில் விளக்கம்

#Breaking || மயிலாப்பூர் இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேரவையில் விளக்கம்

29 views

இட்லி பாட்டிக்கு இன்ப அதிர்ச்சி - அன்னையர் தினத்தில் அன்புப்பரிசு அளித்த ஆனந்த மஹிந்திரா

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும், 85 வயது பாட்டிக்கு, அன்னையர் தினத்தில் ஆனந்த மஹிந்திரா அளித்த இன்பஅதிர்ச்சி.

100 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.