புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!
பதிவு : மே 09, 2022, 10:37 AM
புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் இந்தியை திணிக்க முயற்சி செய்வதாக கூறி திமுக சார்பில் ஜிப்மர் மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது...
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் இந்தியை திணிக்க முயற்சி செய்வதாக கூறி திமுக சார்பில் ஜிப்மர் மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது...

புதுச்சேரியில் மத்திய அரசின் கட்டுப்பட்டில் உள்ள ஜிப்மர் மருத்துமனை மற்றும் மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது.

மருத்துவமனையில் அலுவல் ரிதியான பயன்பாட்டிற்கு ஆங்கிலம் மற்றும் இந்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே அலுவல் ரீதியான பணிகளுக்கு முடிந்த வரை இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் ராகேஷ் அகர்வால் உத்தரவை பிறப்பித்து இருந்தார்.

இந்தி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு திமுகா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் 300 க்கும் மேற்பட்ட திமுகவினர் ஜிப்மர் மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிற செய்திகள்

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (15-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (15-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

29 views

"முதல்வர் மு.க.ஸ்டாலினால் எலான் மஸ்க் உடன் கூட உணவருந்த முடியும்" -நெகிழ்ந்து பேசிய கவிஞர் வைரமுத்து

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளர் மறைந்த சண்முகநாதனின் மகள் வழி பேரன் அர்விந்த் ராஜ் திருமணம், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது...

10 views

#BREAKING || நெல்லை கல்குவாரி விபத்து - ரூ.1 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

38 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

42 views

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

கடந்த ஜனவரி 12ம் தேதி தமிழ்நாடு வரவிருந்த பிரதமர் மோடியின் பயணம், கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

119 views

#BREAKING || கொரோனா விதிமீறல் வழக்குகள் வாபஸ்

10 லட்சம் வழக்குகள் கைவிடப்படுவதாக அறிவிப்பு...

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.