வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை! - நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவியது..
பதிவு : மே 08, 2022, 05:15 PM
வடகொரியா நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ஒன்றை புதிதாக நடத்தியுள்ளது.
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை! - நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவியது..

வடகொரியா நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ஒன்றை புதிதாக நடத்தியுள்ளது.

வடகொரியா சனிக்கிழமையன்று பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. தென் கொரிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட யூன் சுக்-யோல் பதவியேற்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் கடலில் செலுத்தியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜப்பானும் இது குறித்த தகவலை ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

உக்ரைனில் சிதைந்து கிடைக்கும் கட்டிடத்தில் இருந்து மக்களை வெளியேற்றும் காட்சி

தொடர்ந்து 3வது மாதமாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் தொடுத்து வரும் நிலையில், அங்குள்ள மிகப்பெரிய உருக்காலையான அசோவ்ஸ்டலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர்.

76 views

உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு ஜெர்மனியில் ரஷ்யர்கள் போராட்டம்

உக்ரைன் மீதான போரை நிறுத்த கோரி ஜெர்மனியில் ரஷ்யர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

67 views

பிற செய்திகள்

மின் கசிவால் மளமளவென பரவிய தீ.. 8 பேர் பலியான சோகம்

ரஷ்யாவின் சைபீரியாவில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

23 views

"உரிமைகள் கிலோ என்ன விலை?" என கேட்கும் தலிபான் அரசின் அடுத்த உத்தரவு!

ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்கள் தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைத்தப்படி பர்தா அணிய வேண்டும் என தலிபான் அரசு...

79 views

பிரேசில் நாட்டின் அசத்தலான சமையல்...

சர்வதேச சமையல் - chicken Croquettes...

26 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

46 views

நாய்களுக்காக ஒரு ஸ்பெஷல் ஓட்டல்...

செல்லப்பிராணிகளுக்கு அறுசுவை விருந்து...

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.