வங்கக் கடலில் உருவாகியுள்ள "அசானி" புயல் - தமிழகத்திற்கு எச்சரிக்கை
பதிவு : மே 08, 2022, 05:11 PM
வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் காரணமாக, தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் காரணமாக, தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அசானி புயல் காரணமாக வருகிற 10ம் தேதி ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மே 11ஆம் தேதி, ஒடிசா, ஆந்திரா மற்றும் மேற்கு வங்காளத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, புயலின் நகர்வுக்கு ஏற்ப தரைக் காற்று வீசும் திசையில் மாறுதல் ஏற்படும் என்றும், இதனால், வரும் நாட்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைக் காட்டிலும் அதிகரிக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

உக்ரைனில் சிதைந்து கிடைக்கும் கட்டிடத்தில் இருந்து மக்களை வெளியேற்றும் காட்சி

தொடர்ந்து 3வது மாதமாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் தொடுத்து வரும் நிலையில், அங்குள்ள மிகப்பெரிய உருக்காலையான அசோவ்ஸ்டலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர்.

76 views

உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு ஜெர்மனியில் ரஷ்யர்கள் போராட்டம்

உக்ரைன் மீதான போரை நிறுத்த கோரி ஜெர்மனியில் ரஷ்யர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

67 views

பிற செய்திகள்

அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாகிறது "அசானி"

வங்க கடலில் புயல் உருவானதை குறிக்கும் விதமாக 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

5 views

#BREAKING || பட்டினப் பிரவேசத்திற்கு தடை நீக்கம்

பட்டினப் பிரவேசத்திற்கு தடை நீக்கம்...

40 views

"மாணவ செல்வங்களுக்கு சொல்வது ஒன்னே ஒன்னு தான்" - அமைச்சர் அன்பில் மகேஷ் அட்வைஸ்

இந்த ஆண்டு 4 முதல் 5 சதவீதம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வராத நிலையில், மாணவர்கள் தேர்வெழுத பயப்படக் கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்...

24 views

#BREAKING : 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...

45 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

46 views

"முதல்வரின் அறிவிப்பு ஒரு மைல்கல்; கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்"

அரசுப் பள்ளியில் படிக்கும் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.