"எனக்கு மரியாதை தரவில்லை" - ஐபிஎல் குறித்து கெயில் பரபரப்பு குற்றச்சாட்டு
பதிவு : மே 08, 2022, 02:45 PM
மரியாதை குறைவாக நடத்தப்பட்டதால் நடப்பு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில், தான் பங்கேற்கவில்லை என அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் கூறி உள்ளார்...
"எனக்கு மரியாதை தரவில்லை" - ஐபிஎல் குறித்து கெயில் பரபரப்பு குற்றச்சாட்டு

மரியாதை குறைவாக நடத்தப்பட்டதால் நடப்பு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில், தான் பங்கேற்கவில்லை என அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் கூறி உள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், கடந்த சில ஆண்டுகளாக ஐ.பி.எல்.-ல் தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என தான் கருதியதாகவும், இதனால் வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்து உள்ளார். அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில், பங்கேற்க திட்டமிட்டு உள்ளதாகவும் கிறிஸ் கெயில் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

உக்ரைனில் சிதைந்து கிடைக்கும் கட்டிடத்தில் இருந்து மக்களை வெளியேற்றும் காட்சி

தொடர்ந்து 3வது மாதமாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் தொடுத்து வரும் நிலையில், அங்குள்ள மிகப்பெரிய உருக்காலையான அசோவ்ஸ்டலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர்.

85 views

உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு ஜெர்மனியில் ரஷ்யர்கள் போராட்டம்

உக்ரைன் மீதான போரை நிறுத்த கோரி ஜெர்மனியில் ரஷ்யர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

67 views

பிற செய்திகள்

டி-20-ல் கேப்டனாக 6000 ரன்களைக் கடந்தார் தோனி

ஐபிஎல் தொடரில் சென்னை-டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களைத் தற்போது பார்க்கலாம்.

4 views

கொல்கத்தா vs மும்பை அணிகள் இன்று மோதல்..! பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்கும் கொல்கத்தா

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தாவும் மும்பையும் மோதுகின்றன.

5 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2022) | Morning Headlines | Thanthi TV

13 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2022) | Morning Headlines | Thanthi TV

15 views

(08-05-2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

(08-05-2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

21 views

முதல் ஆளாக நடையை கட்டிய முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - வேதனையில் ரசிகர்கள்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பை இழந்து, முதல் அணியாக மும்பை வெளியேறி உள்ளது.

57 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.