முதல் ஆளாக நடையை கட்டிய முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - வேதனையில் ரசிகர்கள்
பதிவு : மே 08, 2022, 02:31 PM
நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பை இழந்து, முதல் அணியாக மும்பை வெளியேறி உள்ளது.
முதல் ஆளாக நடையை கட்டிய முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - வேதனையில் ரசிகர்கள்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பை இழந்து, முதல் அணியாக மும்பை வெளியேறி உள்ளது. 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் மும்பை, நடப்பு தொடரில் இதுவரை 2 வெற்றிகளை மட்டுமே பெற்று, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மற்ற அணிகளின் வெற்றி தோல்வியைப் பொறுத்தே, மும்பை அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் எனக் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்றையப் போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியடைந்தது, மும்பைக்கு பாதகமாக அமைந்தது. இதனால், கணக்கீடுகளின் அடிப்படையிலும் மும்பை அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற முடியாது என்பது உறுதியாகி உள்ளது.

பிற செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

50 views

வாழ்வா? சாவா? ஆட்டம்... லக்னோவை வீழ்த்துமா கேகேஆர்?

ஐ.பி.எல் தொடரில் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று வரை 65 போட்டிகள் முடிந்துள்ளன.

9 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | Morning Headlines | Thanthi TV

21 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | Morning Headlines | Thanthi TV

36 views

PRIMETIME NEWS || நடமாடும் மருத்துவ சேவை முதல் கிறிஸ் கெயில், ஏபிடி-க்கு கவுரவம் வரை இன்று(17/5/22)

PRIMETIME NEWS || நடமாடும் மருத்துவ சேவை முதல் கிறிஸ் கெயில், ஏபிடி-க்கு கவுரவம் வரை இன்று(17/5/22)

18 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (17-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (17-05-2022) | Night Headlines | Thanthi TV

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.