காரில் இருந்தவரை துரத்தி துரத்தி துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி
பதிவு : மே 08, 2022, 07:36 AM
டெல்லியில் காரில் சென்றவர்கள் மீது மூன்று பேர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் காரில் சென்றவர்கள் மீது மூன்று பேர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு டெல்லியில் உள்ள சுபாஷ் நகரில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியில் இன்னோவா கார் ஒன்று நின்ற போது, மூன்று மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். உடனே காரை முன்னோக்கியும், பின்னோக்கியும் இயக்கி எடுத்துக் கொண்டு ஓட்டுநர் புறப்பட்ட போது, அந்த நபர்கள் மீண்டும் துரத்திச் சென்று சுட்டனர். இதில் காரில் இருந்த 2 பேர் படுகாயமடைந்தனர். காரில் இருந்தவர்கள் குறித்தும், துப்பாக்கியால் சுட்டவர்கள் குறித்தும் காவல்துறையினர் தகவல் வெளியிடவில்லை. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

85 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

67 views

ஞானவாபி மசூதி வழக்கு - இன்று விசாரணை

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஞானவாபி மசூதி வழக்கு விசாரணையை வாராணசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி அஜய கிருஷ்ண விஷ்வேஷா இன்று தொடங்குகிறார்.

10 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

7 views

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

9 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) |

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) |

23 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

38 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

50 views

தமிழகத்தில் மீண்டும் பரவுகிறதா ஒமிக்ரான்?

தமிழகத்தில் மீண்டும் பரவுகிறதா ஒமிக்ரான்?

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.