தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்
பதிவு : மே 08, 2022, 06:43 AM
தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கின்றன.
தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கின்றன. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியே செலுத்தாமல் உள்ள 50 லட்சம் பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஒரு கோடியே 48 லட்சம் பேரும் உள்ளனர். மேலும், 2-வது தடவை தடுப்பூசி செலுத்திவிட்டு 9 மாதம் நிறைவடைந்த 60 வயதை கடந்தவர்கள் என சுமார் 2 கோடி பேருக்கு மேல் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில், தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, இன்று 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன. முகாம் காலை 7 மணிமுதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 300 இடங்களில் முகாம் நடக்கிறது. தமிழகம் முழுவதும் நடக்கும் முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

பிற செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-05-2022) | Morning Headlines | Thanthi TV

9 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (07-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (07-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

15 views

சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகள் முதல் இலங்கையில் அவசர நிலை அமல் வரை... இன்று (07/05/2022)

சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகள் முதல் இலங்கையில் அவசர நிலை அமல் வரை... இன்று (07/05/2022)

8 views

(07-05-2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

(07-05-2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

28 views

ஷவர்மா விவகாரம் எதிரொலி - கோவையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்தனர்.

8 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (07-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (07-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.