கெட்டுப்போன இறைச்சி, கேக்குகள் அதிகாரிகள் பறிமுதல்
பதிவு : மே 07, 2022, 09:03 AM
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில், கெட்டுப்போன 50 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில், கெட்டுப்போன 50 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உணவகங்கள், டீ கடைகள், பேக்கரி கடைகளில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, கெட்டுப்போன 50 கிலோ இறைச்சி, 300 கேக்குகள், தடை செய்யப்பட்ட கலர் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட குச்சி ஐஸ் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கே.ஜி.எஃப் 2 : தி மான்ஸ்டர்' பாடல் வெளியீடு - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்

யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் சாப்டர் 2 திரைப்படத்தில் இருந்து தி மான்ஸ்டர்(The Monster) பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

130 views

பஞ்சாப்பில் இரு பிரிவினருக்கு இடையே கடுமையான மோதல் - கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ஆர்ப்பாட்டத்தின்போது இரு தரப்பினர் இடையே மோதல்....

117 views

மின் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண, மத்திய அரசு தவறி விட்டது - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பல மாநிலங்களில் நிலவும் கடுமையான மின் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு தவறி விட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

113 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

50 views

பிற செய்திகள்

"தீ மிதித்தலுக்கும் தடை போடுவீங்களா?" - ஜீயர் ஆவேசம் | Mayiladuthurai

பட்டினப்பிரவேசத்தை தடை செய்த‌து போல், தீ மிதித்தல் உள்ளிட்டவற்றை தடை விதிப்பார்களா?

5 views

விசாரணைக் கைதி விக்னேஷ் வழக்கு -வெளியான புதிய தகவல்

விசாரணைக் கைதி விக்னேஷ் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ள 2 காவலர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்...

7 views

சட்டப்பேரவையில் இன்று - அமைச்சரவை, நிதித்துறை-மானியக் கோரிக்கை விவாதம்

சட்டப்பேரவையில் இன்று - அமைச்சரவை, நிதித்துறை-மானியக் கோரிக்கை விவாதம்

12 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (07-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (07-05-2022) | Morning Headlines | Thanthi TV

13 views

சிலிண்டர் விலை அதிரடி உயர்வு

சிலிண்டர் விலை அதிரடி உயர்வு

11 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-05-2022) | Morning Headlines

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-05-2022) | Morning Headlines

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.