#Breaking : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனுக்கு தடை
பதிவு : மே 06, 2022, 04:10 PM
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட மூவருக்கு அமலாக்கப்பிரிவு அனுப்பிய...
#Breaking : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனுக்கு தடை

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட மூவருக்கு அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தொடர்புடைய செய்திகள்

உக்ரைனில் சிதைந்து கிடைக்கும் கட்டிடத்தில் இருந்து மக்களை வெளியேற்றும் காட்சி

தொடர்ந்து 3வது மாதமாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் தொடுத்து வரும் நிலையில், அங்குள்ள மிகப்பெரிய உருக்காலையான அசோவ்ஸ்டலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர்.

53 views

உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு ஜெர்மனியில் ரஷ்யர்கள் போராட்டம்

உக்ரைன் மீதான போரை நிறுத்த கோரி ஜெர்மனியில் ரஷ்யர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

45 views

பிற செய்திகள்

#BREAKING || காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

வரும் 9, 10 ஆம் தேதிகளில் உள்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற உள்ள நிலையில், ஆலோசனை கூட்டம்

101 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (06.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (06.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

40 views

"பழிவாங்கும் நோக்கம்" - பேரவை முன் ஈ.பி.எஸ். ஆவேசம்

சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதற்குப் பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி...

20 views

"இதுக்கு மேல அத பத்தி பேசி நான் அரசியலாக்க விரும்பல" - முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்

விசாரணை கைதி விக்னேஷின் சந்தேக மரணம், ஈரோடு, திருப்பூரில் நிகழ்ந்த கொலை, கொள்ளைச் சம்பவம் குறித்து...

250 views

#BREAKING : சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய விசாரணை கைதி மரணம் - அதிமுக வெளிநடப்பு

சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய விசாரணை கைதி மரணம் - அதிமுக வெளிநடப்பு...

23 views

"முதல்வர் அய்யா இப்படி திடீர்னு அறிவிப்பார்னு எதிர்பார்க்கவே இல்ல" - மாணவி சிந்துவின் தந்தை உருக்கம்

படுத்த படுக்கையாக தேர்வு எழுதிய சென்னை மாணவி சிந்துவிற்கான மருத்துவ செலவை அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

177 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.