கேக் ஊட்டிய விஜய்... மகிழ்ச்சியில் துள்ளிய அபர்ணா தாஸ்
பதிவு : மே 06, 2022, 03:26 PM
பீஸ்ட் படப்பிடிப்பின் போது விஜயுடன் நடிகை அபர்னா தாஸ் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது...
கேக் ஊட்டிய விஜய்... மகிழ்ச்சியில் துள்ளிய அபர்ணா தாஸ்

பீஸ்ட் படப்பிடிப்பின் போது விஜயுடன் நடிகை அபர்னா தாஸ் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. படத்தில் அபர்னா தாஸின் கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. பீஸ்ட் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வாழ்வில் மறக்க முடியாத நாள் என அபர்னா தாஸ் நெகிழ்ந்துள்ளார்.

பிற செய்திகள்

வெளியானது மகான் பட வாணிபோஜன் காட்சிகள் : நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்ட படக்குழு..!

விக்ரமின் மகான் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது...

107 views

ஆகஸ்ட் 11 முதல் விக்ரமின் கோப்ரா...வீடியோ மூலம் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

ஆகஸ்ட் 11 முதல் விக்ரமின் கோப்ரா...வீடியோ மூலம் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

4 views

"ஆர்யபட்டா, சுந்தர் பிச்சை பற்றி படமாக எடுக்கலாம்" - கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் மாதவன் பேச்சு..!

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ள நடிகர் மாதவன், ஆர்யபட்டா, சுந்தர் பிச்சை போன்றவர்களை பற்றி படமாக எடுக்கலாம் என்றும்...

75 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

49 views

சூர்யா என்ட்ரீ.. விக்ரம் பார்ட் 3... "படத்தின் கதை இதுதான்" - குட்டி சீக்ரெட் சொன்ன கமல்

சூர்யா என்ட்ரீ.. விக்ரம் பார்ட் 3... "படத்தின் கதை இதுதான்" - குட்டி சீக்ரெட் சொன்ன கமல்

27 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

52 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.