நடிகை மஞ்சு வாரியர் புகார் - பிரபல இயக்குநர் கைது
பதிவு : மே 06, 2022, 11:59 AM
சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக அவதூறு பரப்புவதாக கூறி மலையாள நடிகை மஞ்சுவாரியர் அளித்த புகாரின் பேரில்...
நடிகை மஞ்சு வாரியர் புகார் - பிரபல இயக்குநர் கைது

சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக அவதூறு பரப்புவதாக கூறி மலையாள நடிகை மஞ்சுவாரியர் அளித்த புகாரின் பேரில், இயக்குனர் சனல்குமார் சசிதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான மஞ்சு வாரியர், பத்ரம், கன்மதம், ஒடியன், உள்பட ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். இதனிடையே, இயக்குனர் சனல்குமார் சசிதரன்  மஞ்சு வாரியர் நடித்த 'கயட்டம்', 'செக்ஸி துர்கா' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில், மஞ்சு வாரியர் நேற்று கொச்சி போலீசில் ஒரு புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களில் இயக்குனர் சனல்குமார் சசிதரன் தன் மீது அவதூறு கருத்துக்களை பரப்புவதாகவும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து, சனல்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

உக்ரைனில் சிதைந்து கிடைக்கும் கட்டிடத்தில் இருந்து மக்களை வெளியேற்றும் காட்சி

தொடர்ந்து 3வது மாதமாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் தொடுத்து வரும் நிலையில், அங்குள்ள மிகப்பெரிய உருக்காலையான அசோவ்ஸ்டலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர்.

49 views

உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு ஜெர்மனியில் ரஷ்யர்கள் போராட்டம்

உக்ரைன் மீதான போரை நிறுத்த கோரி ஜெர்மனியில் ரஷ்யர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

43 views

பிற செய்திகள்

"ஏ.கே. 61"ல் இணையும் மஞ்சு வாரியர் !

அஜித்தின் புதிய படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

41 views

(05/05/2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(05/05/2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

23 views

பீஸ்ட் படம் பார்த்து மகிழ்ந்த ஆதரவற்ற குழந்தைகள்

சென்னையில் ஆதரவற்ற இல்லத்தை சேர்ந்த குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய, சமூக ஆர்வலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

97 views

"லாரன்ஸ் அரவணைப்பில் வளர்ந்த மாணவர்"+2 தேர்வு எழுதுவதை எண்ணி மகிழ்ந்த லாரன்ஸ்

தனது அரவணைப்பில் வாழ்ந்த மாணவர், முதன்முறையாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதை எண்ணி நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ந்துள்ளார்.

12 views

"கவுரத்திற்குரிய நாடு இந்தியா"... உலக அரங்கில் கிடைத்த அந்தஸ்து

"கவுரத்திற்குரிய நாடு இந்தியா"... உலக அரங்கில் கிடைத்த அந்தஸ்து

17 views

தொடர்ந்து 365 நாட்கள் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு - நடிகர் வையாபுரி பாராட்டு

தொடர்ந்து 365 நாட்கள் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு - நடிகர் வையாபுரி பாராட்டு

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.