தருமபுரம் ஆதீன பட்டணப்பிரவேச விவகாரம்.. இந்து இயக்கங்களின் சார்பில் ஆலோசனை
பதிவு : மே 06, 2022, 10:16 AM
தருமபுரம் ஆதீன பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை கைவிட வலியுறுத்தி மயிலாடுதுறையில் அனைத்து இந்து இயக்கங்களின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தருமபுரம் ஆதீன பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை கைவிட வலியுறுத்தி மயிலாடுதுறையில் அனைத்து இந்து இயக்கங்களின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய இந்து அமைப்பு நிர்வாகி, இந்து தலைவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றும் தவறினால் தேர் திருவிழாவில் விபரீதங்கள் ஏற்படும் எனவும் கூறினார்.

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

7 views

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

9 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) |

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) |

22 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

38 views

நீண்ட காலத்திற்கு பின் கோடையில் மேட்டூர் அணை திறப்பு - மகிழ்ச்சியில் டெல்டா விவசாயிகள்

டெல்டா பாசனத்துக்கு முன்னதாகவே தண்ணீர் திறந்து விடப்படுவதால், 16 புள்ளி 5 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்...

30 views

திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சேதுபதி சமஸ்தான இளைய மன்னர்

திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சேதுபதி சமஸ்தான இளைய மன்னர்...

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.