அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் : கண்ணீர் புகை குண்டுவீச்சு - இலங்கையில் பரபரப்பு..!
பதிவு : மே 06, 2022, 09:27 AM
இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால், பலரும் போராடி வருகிறார்கள். இந்நிலையில், கொழும்பு ஜயவர்தனபுர பல்கலை கழகம் அருகே அணி திரண்ட மாணவர்கள், நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்று, தடைகளை தகர்த்து நாடாளுமன்ற வளாகத்திற்கு நுழைய முற்பட்டனர். இதனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

உக்ரைனில் சிதைந்து கிடைக்கும் கட்டிடத்தில் இருந்து மக்களை வெளியேற்றும் காட்சி

தொடர்ந்து 3வது மாதமாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் தொடுத்து வரும் நிலையில், அங்குள்ள மிகப்பெரிய உருக்காலையான அசோவ்ஸ்டலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர்.

48 views

உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு ஜெர்மனியில் ரஷ்யர்கள் போராட்டம்

உக்ரைன் மீதான போரை நிறுத்த கோரி ஜெர்மனியில் ரஷ்யர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

42 views

பிற செய்திகள்

ஜூன் மாதம் இலங்கை மாபெரும் ஆபத்தை சந்திக்குமாமே?

ஜூன் மாதம் இலங்கை மாபெரும் ஆபத்தை சந்திக்குமாமே?

8 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2022) | Morning Headlines

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2022) | Morning Headlines

13 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2022) | Morning Headlines | Thanthi TV

16 views

ரூம் வாடகை கொடுக்கவே கஷ்டபட்ட உலகின் நம்பர் 1 பணக்காரர்..!

பணக்கார வீட்டு பையன் என்பதால் தான் எலான் மஸ்க் வாழ்க்கையில் எளிதில் சாதித்துவிட்டதாக பலரும் விமர்சித்து வரும் நிலையில், தான் கல்வி கடன் பெற்று படித்ததை மஸ்க் நினைவு கூர்ந்திருப்பது, இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

6 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (05-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (05-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

22 views

சீனாவில் ஓமிக்ரான் சுனாமி - பகீர் காட்சிகள் வெளியானதால் பரபரப்பு

சீனாவில் ஓமிக்ரான் சுனாமி - பகீர் காட்சிகள் வெளியானதால் பரபரப்பு

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.