பொளந்துகட்டிய வார்னர், பவல்... ஹைதராபாத்துக்கு ஹாட்ரிக் தோல்வி
பதிவு : மே 06, 2022, 07:38 AM
ஐபிஎல் தொடரின் 50 வது லீக் போட்டியில், டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 50 வது லீக் போட்டியில், டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. டெ​ல்லி தரப்பில் வார்னர் 92 ரன்களிலும், பவல் 67 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பின்னர் விளையாடிய ஐதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து, 186 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

தொடர்புடைய செய்திகள்

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

89 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

69 views

“உணவு தேவையென்றால் வெளியே செல்லுங்கள்“ - 18 மணி நேரம் பட்டினி... திருப்பதியில் பக்தர்கள் அவதி

திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு இரவு முதல் பகல் 12 மணி வரை உணவு வழங்காததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

32 views

பிற செய்திகள்

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Night Headlines | Thanthi TV

14 views

ஐபிஎல் பைனலுக்கு மாஸாக என்ட்ரி கொடுத்த குஜராத்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

10 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV

45 views

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

26 views

2வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச் : ஜப்பான் வீரரை நேர் செட்களில் வீழ்த்தினார்..!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் 2வது சுற்றுக்கு முன்னேறினார்...

31 views

ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளர் வெட்டோரி !

ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளர் வெட்டோரி !

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.