பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ஆர்ப்பாட்டத்தின்போது இரு தரப்பினர் இடையே மோதல்....
126 viewsஇரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2022) | 7 PM Headlines
87 viewsபுனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.
52 viewsஅரசுப் பள்ளியில் படிக்கும் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
11 viewsபூஸ்டர் டோஸ் செலுத்துவதாக கூறி மோசடி நடப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
13 viewsவீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலை ஆயிரம் ரூபாயை கடந்திருப்பது, சாமானிய மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது... இது குறித்து அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு...
47 viewsபட்டினப் பிரவேசத்திற்கு அனுமதி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு நல்லாசிகள் என்று தருமபுர ஆதீனம் தெரிவித்துள்ளார்.
106 viewsமயிலாப்பூர் கோவிந்தசாமி நகரரில் குடியிருப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கண்ணையா வயது 55 என்பவர் தீக்குளிப்பு.
72 viewsபட்டின பிரவேச பாரம்பரிய நடைமுறைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுமதி- தருமபுரம் ஆதீனம்
23 views