பெண்கள் இலவச பேருந்து பயணம் - வெளியான புதிய தகவல்
பதிவு : மே 05, 2022, 05:19 PM
கடந்த ஏப்ரல் 30ம் தேதி நிலவரப்படி இலவச பயண சலுகை வாயிலாக பெண் பயணிகள் 106 கோடியே 34 லட்சம் முறை பயணித்துள்ளதாக போக்குவரத்துத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 30ம் தேதி நிலவரப்படி இலவச பயண சலுகை வாயிலாக பெண் பயணிகள் 106 கோடியே 34 லட்சம் முறை பயணித்துள்ளதாக போக்குவரத்துத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தினசரி 36 லட்சம் பெண் பயணிகள் பயணம் மேற்கொள்வதாகவும், கடந்த ஏப்ரல் 30ம் தேதி நிலவரப்படி 106 கோடியே 34 லட்சம் முறை பெண்கள் பயணம் மேற்கொண்டு உள்ளதாகவும், இது சாதாரண நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையில் 61.78 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகளை KFW வங்கியின் நிதி உதவியுடன் அறிமுகம் செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

110 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

85 views

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

83 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

67 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

47 views

பிற செய்திகள்

சுற்றுலா பயணிகளை கவரும் நெதர்லாந்து லில்லியம் மலர்கள்.!

சுற்றுலா பயணிகளை கவரும் நெதர்லாந்து லில்லியம் மலர்கள்...

2 views

இளைஞரை செருப்பால் அடித்த மாணவி; மாணவிக்கு விஷ குளிர்பானத்தை வலுகட்டாயமாக குடிக்க வைத்த கும்பல்

இளைஞரை செருப்பால் அடித்த மாணவி; மாணவிக்கு விஷ குளிர்பானத்தை வலுகட்டாயமாக குடிக்க வைத்த கும்பல்

106 views

யூடியூப்பை பார்த்து ஏடிஎமை உடைத்து ரூ.4.89 லட்சம் கொள்ளை - ராசிபுரத்தில் பரபரப்பு

யூடியூப்பை பார்த்து ஏடிஎமை உடைத்து ரூ.4.89 லட்சம் கொள்ளை - ராசிபுரத்தில் பரபரப்பு

17 views

ரயில் கட்டணம் உயர்வு? - மத்திய ரயில்வே அமைச்சர் விளக்கம்

ரயில் கட்டணங்களை உயர்த்தும் திட்டம் இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

17 views

கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

8 views

கடை ஊழியர்கள் கண்முன்னே தங்கத்தை லவட்டிய பெண் - காட்டிக்கொடுத்த சிசிடிவி

ஈரோட்டில் உள்ள நகை கடையில், தங்க நாணயங்களை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.