மாயமில்லே, மந்திரமில்லே !- ஆட்டோ மேலே புல் தோட்டம் - ஆச்சரியப்படுத்தும் ஆட்டோ ஓட்டுநர்
பதிவு : மே 05, 2022, 04:25 PM
டெல்லியில் ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவின் மேற்கூரையில் புல் தோட்டம் அமைத்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
டெல்லியில் ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவின் மேற்கூரையில் புல் தோட்டம் அமைத்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார். அலங்கார புல் உள்பட 25 வகையான ரகங்களை ஆட்டோ மேற்கூரையில் நட்டுள்ள அவர், பயணிகள் ஆட்டோவில் ஏறும் போது, வழக்கத்தைவிட குளிர்ச்சியாக இருக்கும் என்கிறார். ஆட்டோ ஓட்டுநரின் இயற்கை ஏசியை பார்த்து ஆச்சரியப்படும் மக்கள், அவருடன் இணைந்து செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பஞ்சாப்பில் இரு பிரிவினருக்கு இடையே கடுமையான மோதல் - கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ஆர்ப்பாட்டத்தின்போது இரு தரப்பினர் இடையே மோதல்....

89 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2022) | 7 PM Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2022) | 7 PM Headlines

71 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

44 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

25 views

பிற செய்திகள்

#BREAKING : இந்திய எல்லையில் ரகசிய சுரங்கப்பாதை... அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க சதி..?

#BREAKING : இந்திய எல்லையில் ரகசிய சுரங்கப்பாதை... அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க சதி..?

7 views

#Breaking || ஹரியானாவில் 4 தீவிரவாதிகள் அதிரடி கைது

உளவுத்துறை எச்சரிகையின் படி ஹரியானா மாநிலத்தின் கர்னால் மாவட்டத்தில், பஞ்சாப் , ஹரியானா காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

9 views

கனமழையால் காற்றில் பறந்த அரசு மருத்துவமனையின் மேற்கூரைகள்

கர்நாடகாவின் ஹூப்ளி நகரில், நேற்று இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தபோது, கிம்ஸ் அரசு மருத்துவமனையின் மேற்கூரைகள், காற்றில் பறந்த காட்சிகள் தற்போது வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகின்றன.

6 views

"கவுரத்திற்குரிய நாடு இந்தியா"... உலக அரங்கில் கிடைத்த அந்தஸ்து

"கவுரத்திற்குரிய நாடு இந்தியா"... உலக அரங்கில் கிடைத்த அந்தஸ்து

13 views

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05.05.2022)

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05.05.2022)

24 views

ஷவர்மா சாப்பிட்டு மாணவி பலியான சம்பவம்.. பரிசோதனையில் வெளிவந்த தகவலால் அதிர்ச்சி

ஷவர்மா சாப்பிட்டு மாணவி பலியான சம்பவம்.. பரிசோதனையில் வெளிவந்த தகவலால் அதிர்ச்சி

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.