விடாது விரட்டிய நாய் குட்டி - ஓட்டம் பிடித்த பாகுபலி யானை
பதிவு : மே 05, 2022, 04:05 PM
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கிராமத்திற்குள் புகுந்த பாகுபலி யானையை நாய்க்குட்டி ஒன்று துணிச்சலுடன் விரட்ட முயன்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கிராமத்திற்குள் புகுந்த பாகுபலி யானையை நாய்க்குட்டி ஒன்று துணிச்சலுடன் விரட்ட முயன்றது. மேட்டுப்பாளையத்தை அடுத்த சமயபுரத்தில் இரவில் சாலையைக் கடந்து ஊருக்குள் புகுந்த பாகுபலி என்று பெயரிடப்பட்ட ஒற்றை யானையை அங்கிருந்த குட்டி நாய் ஒன்று விடாது விரட்டி தனது எதிர்ப்பைக் காட்டியதுடன், யானை ஊருக்குள் புகுந்ததை கிராம மக்களுக்குத் தெரிவிக்க தொடர்ந்து குரைத்துக் கொண்டே சென்றது. பாகுபலி யானையும் பிளிறிக் கொண்டே நாயை பயமுறுத்த முயன்ற நிலையில், சற்றும் அஞ்சாத நாய்க்குட்டி கடைசி வரை யானையை விரட்டுவதிலேயே குறியாக இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

78 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

73 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

60 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

34 views

பிற செய்திகள்

முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை வழங்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி

முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை வழங்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி...

2 views

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 40-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

39 views

ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி

ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி....

54 views

"எனக்கு ரஜினி போல தான் முதல்வர் மு.க.ஸ்டாலினும்" - கமல் சொல்லும் விளக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நண்பர் என விக்ரம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

106 views

காங்கிரஸில் ராஜ்யசபா எம்.பி. சீட் யாருக்கு? - கட்சிக்குள் கடும் போட்டி

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திமுக ஒதுக்கியுள்ள நிலையில், அப்பதவியை பெற ப.சிதம்பரம், கே.எஸ். அழகிரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் களத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

36 views

#BREAKING || பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.