பீஸ்ட் படம் பார்த்து மகிழ்ந்த ஆதரவற்ற குழந்தைகள்
பதிவு : மே 05, 2022, 03:46 PM
சென்னையில் ஆதரவற்ற இல்லத்தை சேர்ந்த குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய, சமூக ஆர்வலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் ஆதரவற்ற இல்லத்தை சேர்ந்த குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய, சமூக ஆர்வலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், ஆதவற்ற இல்லத்தை சேர்ந்த குழந்தைகள், முதியவர்கள் என 120 பேரை, நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அத்துடன், குழந்தைகளுக்கு விருப்பமான உணவுகளை வாங்கி கொடுத்து, அவர்களின் ஆசைகளை நிறைவேற்றி, மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பஞ்சாப்பில் இரு பிரிவினருக்கு இடையே கடுமையான மோதல் - கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ஆர்ப்பாட்டத்தின்போது இரு தரப்பினர் இடையே மோதல்....

117 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2022) | 7 PM Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2022) | 7 PM Headlines

83 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

50 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

35 views

பிற செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் மறுபக்கம்.. சாட்சிகளாக நிலைப்பெற்றிருக்கும் காட்சிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் மறுபக்கம்.. சாட்சிகளாக நிலைப்பெற்றிருக்கும் காட்சிகள்

7 views

கோபாலபுரத்தில் தாயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோபாலபுரத்தில் தாயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

7 views

கெட்டுப்போன இறைச்சி, கேக்குகள் அதிகாரிகள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில், கெட்டுப்போன 50 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

6 views

"தீ மிதித்தலுக்கும் தடை போடுவீங்களா?" - ஜீயர் ஆவேசம் | Mayiladuthurai

பட்டினப்பிரவேசத்தை தடை செய்த‌து போல், தீ மிதித்தல் உள்ளிட்டவற்றை தடை விதிப்பார்களா?

5 views

விசாரணைக் கைதி விக்னேஷ் வழக்கு -வெளியான புதிய தகவல்

விசாரணைக் கைதி விக்னேஷ் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ள 2 காவலர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்...

7 views

சட்டப்பேரவையில் இன்று - அமைச்சரவை, நிதித்துறை-மானியக் கோரிக்கை விவாதம்

சட்டப்பேரவையில் இன்று - அமைச்சரவை, நிதித்துறை-மானியக் கோரிக்கை விவாதம்

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.