ஹோட்டலில் மாணவியிடம் சில்மிஷம்.. 4 கி.மீ. துரத்தி பிடித்த மாணவர்கள்.. சினிமாவை மிஞ்சிய சேஸிங்
பதிவு : மே 05, 2022, 02:38 PM
கன்னியாகுமரி அருகே கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை, சினிமா பாணியில் விரட்டிச் சென்று மாணவர்கள் மடக்கி பிடித்த பரபரப்பு வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி அருகே கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை, சினிமா பாணியில் விரட்டிச் சென்று மாணவர்கள் மடக்கி பிடித்த பரபரப்பு வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. நாகர்கோவிலில் உள்ள உணவகத்திற்கு கல்லூரி மாணவி தனது நண்பர்களுடன் வந்துள்ளார். அங்குள்ள கைகழுவும் இடத்தில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதை தட்டிக்கேட்ட மாணவனை கீழே தள்ளிவிட்டு, காரில் ஏறி அந்த நபர் தப்ப முயன்றார். சினிமா பாணியில் காரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டி சென்று மடக்கிய மாணவர்கள், அந்த நபரை பிடித்தனர். மாணவர்களிடம் விவரத்தை கேட்டறிந்து கொதிப்படைந்த பொதுமக்கள், அந்த நபரின் கார் கண்ணாடியை உடைத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், காரில் வந்த நபரை ரணியல் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவரை, சினிமா பாணியில் சேஸிங் செய்து பிடித்த மாணவர்களை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

பஞ்சாப்பில் இரு பிரிவினருக்கு இடையே கடுமையான மோதல் - கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ஆர்ப்பாட்டத்தின்போது இரு தரப்பினர் இடையே மோதல்....

86 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2022) | 7 PM Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2022) | 7 PM Headlines

69 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

43 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

22 views

பிற செய்திகள்

தமிழகத்தில் முதன்முறையாக தனியார் ரயில் சேவை... எங்கு தொடங்கி, எங்கு முடியும்?

தமிழகத்தில் முதன்முறையாக தனியார் பங்களிப்புடன் கூடிய ரயில் சேவை கோவையில் இருந்து ஷீரடிக்கு துவங்கப்பட உள்ளது, சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 views

படுக்கையிலேயே +2 தேர்வை எழுதும் மாணவி - நெஞ்சை உருக்கும் செய்தி

எதிர்பாராத விபத்தில் சிக்கி, மரணத்தின் விளிம்பை தொட்டு வந்திருக்கிறார் பள்ளி மாணவி சிந்து. ஒன்றரை ஆண்டுகளாக படுக்கையில் கிடக்கும் அந்த மாணவி, தனது கனவை நனவாக்க போராடிக் கொண்டிருக்கிறார்....

24 views

சந்தேகத்தை வரவழைத்த ரத்தக்கறை... இறந்த தம்பியின் உடலை தோண்டும்போது அண்ணன் பகீர் வாக்குமூலம்

சந்தேகத்தை வரவழைத்த ரத்தக்கறை... இறந்த தம்பியின் உடலை தோண்டும்போது அண்ணன் பகீர் வாக்குமூலம்

7 views

ஹோட்டலில் மாணவியிடம் சில்மிஷம்.. 4 கி.மீ. துரத்தி பிடித்த மாணவர்கள்.. சினிமாவை மிஞ்சிய சேஸிங்

ஹோட்டலில் மாணவியிடம் சில்மிஷம்.. 4 கி.மீ. துரத்தி பிடித்த மாணவர்கள்.. சினிமாவை மிஞ்சிய சேஸிங்

10 views

தொடர்ந்து 365 நாட்கள் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு - நடிகர் வையாபுரி பாராட்டு

தொடர்ந்து 365 நாட்கள் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு - நடிகர் வையாபுரி பாராட்டு

14 views

திருச்சி வணிகர் விடியல் மாநாடு - வணிகர்களுக்கு விருது வழங்கி கவுரவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருச்சி வணிகர் விடியல் மாநாடு - வணிகர்களுக்கு விருது வழங்கி கவுரவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.