CSK-வின் அடுத்த தோல்வி... பறிபோகிறதா பிளே-ஆப் வாய்ப்பு?
பதிவு : மே 05, 2022, 11:21 AM
பெங்களூர் அணியிடம் வீழ்ந்ததால், சென்னை அணியின் பிளே-ஆப்ஸ் வாய்ப்பு மங்கியுள்ளது.
CSK-வின் அடுத்த தோல்வி... பறிபோகிறதா பிளே-ஆப் வாய்ப்பு?

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை - பெங்களூர் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 173 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மஹிபால் லோமரோர் 42 ரன்கள் எடுத்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் கடைசி மூன்று ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்,19 ஓவரில் தோனியின் விக்கெட்டோடு சென்னையின் வெற்றி வாய்ப்பும் பறிபோனது. 13 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ள சென்னை அணியில் பிளே ஆப்ஸ் வாய்ப்பு கிட்டதட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில், பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஹர்ஷல் படேல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

பஞ்சாப்பில் இரு பிரிவினருக்கு இடையே கடுமையான மோதல் - கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ஆர்ப்பாட்டத்தின்போது இரு தரப்பினர் இடையே மோதல்....

129 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2022) | 7 PM Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2022) | 7 PM Headlines

89 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

55 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

41 views

பிற செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

37 views

கேப்டன் தோனி 'பேட்' ஐ சாப்பிடுவது ஏன் ?

அமித் மிஸ்ரா கொடுத்த புது விளக்கம்...

149 views

டெல்லியை வீழ்த்திய சென்னை - நேற்றைய போட்டியின் தரமான சம்பவங்கள்!

டெல்லியை வீழ்த்திய சென்னை - நேற்றைய போட்டியின் தரமான சம்பவங்கள்...

7 views

டி-20-ல் கேப்டனாக 6000 ரன்களைக் கடந்தார் தோனி

ஐபிஎல் தொடரில் சென்னை-டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களைத் தற்போது பார்க்கலாம்.

7 views

கொல்கத்தா vs மும்பை அணிகள் இன்று மோதல்..! பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்கும் கொல்கத்தா

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தாவும் மும்பையும் மோதுகின்றன.

5 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (09-05-2022) | Morning Headlines | Thanthi TV

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.