உயிரிழந்த விசாரணை கைதி விக்னேஷின் தலை, கண் புருவம்,  தாடை உள்ளிட்ட உடலின் 13 இடங்களில் காயம் உள்ளது. பிணக்கூறாய்வு அறிக்கையில் தகவல்.