"சூர்யா 41" படப்பிடிப்பு நிறுத்தமா?
பதிவு : மே 04, 2022, 05:54 PM
பாலாவிற்கும் - சூர்யாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதாக...
"சூர்யா 41" படப்பிடிப்பு நிறுத்தமா?

பாலா - சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளன. பாலாவிற்கும் - சூர்யாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதாக இணையத்தில் தகவல் வெளியானது. இதனை மறுத்துள்ள படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் பகுதிகளில் திட்டமிட்டப்படி முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் கோவாவில் தொடங்கும் என தெளிவுப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

உக்ரைனில் சிதைந்து கிடைக்கும் கட்டிடத்தில் இருந்து மக்களை வெளியேற்றும் காட்சி

தொடர்ந்து 3வது மாதமாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் தொடுத்து வரும் நிலையில், அங்குள்ள மிகப்பெரிய உருக்காலையான அசோவ்ஸ்டலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர்.

39 views

உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு ஜெர்மனியில் ரஷ்யர்கள் போராட்டம்

உக்ரைன் மீதான போரை நிறுத்த கோரி ஜெர்மனியில் ரஷ்யர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

35 views

பிற செய்திகள்

(04/05/2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

(04/05/2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

18 views

ஓடிடியில் ரிலீசாகும் 'பீஸ்ட்' - எந்த தளத்தில்... எப்போது?

விஜயின் பீஸ்ட் படம் வருகிற 11ம் தேதி ஓடிடியில் ரிலீசாகிறது. நெல்சன் இயக்கத்தில் ஏப்ரல் 13ம் தேதி பல்வேறு நாடுகளில் வெளியான பீஸ்ட் திரைப்படம்...

130 views

"வெளிநாட்டில் 100 பாட்டுக்கு ஒரு தீவே வாங்கிடலாம்"..."7500 பாட்டு எழுதிருக்கேன்.. ஆனா..."

தமிழ் திரையுலகில் இசை மற்றும் பாடல்களுக்கான காப்புரிமையை இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், வெளியீட்டாளர்கள் பெறுவது தொடர்பான...

210 views

"சூப்பர் ஸ்டார்" யஷ்... பட்டம் சூட்டிய முதல்வர்

கேஜிஎஃப் படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் யாஷ், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்தை சந்தித்தார்.

112 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

37 views

ஷாரூக் கான் இல்லம் முன்பு அலைகடலென குவிந்த ரசிகர்கள்

ரமலான் பண்டிகையை ஒட்டி, தனது இல்லம் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு, நடிகர் சல்மான் கான் வாழ்த்து தெரிவித்தார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.