"இந்தியாவின் பாதுகாப்பை, இலங்கை உணர வேண்டும்" - அண்ணாமலை
பதிவு : மே 04, 2022, 07:12 AM
இலங்கைக்கு, நட்புநாடு என்ற ரீதியிலேயே இந்தியா உதவுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இலங்கைக்கு, நட்புநாடு என்ற ரீதியிலேயே இந்தியா உதவுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கடந்த 29ஆம் தேதி இலங்கை சென்ற அவர், நேற்று கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 30 கிலோ மீட்டர் தூரத்தில், மிக நெருக்கமாக இருக்கும் இலங்கை, இந்தியாவின் பாதுகாப்பு கருதி செயல்பட வேண்டும் என என்றார். மேலும், 60 சதவிகித பெட்ரோல் செல்லும் வழித்தடப் பகுதியில் உள்ள இலங்கைக்கு இது புரியும் என கூறிய அண்ணாமலை, தமிழக அரசுடன் இணைந்து பாஜகவும், இலங்கைக்கு உதவ உள்ளதாகவும் தெரிவித்தார். இருதரப்பும் மீனவர்களை துன்புறுத்தாமல், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு செய்து கொள்ள வேண்டும், கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது என்பன உள்ளிட்ட கருத்துக்களை முன்வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

238 views

“உணவு தேவையென்றால் வெளியே செல்லுங்கள்“ - 18 மணி நேரம் பட்டினி... திருப்பதியில் பக்தர்கள் அவதி

திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு இரவு முதல் பகல் 12 மணி வரை உணவு வழங்காததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

32 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022)

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022)

10 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Night Headlines | Thanthi TV

14 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

29 views

"கொடூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்" - ஐநா உலக உணவுத் திட்ட நிர்வாக இயக்குநர் தகவல்

உலகளாவிய உணவு நெருக்கடி புறக்கணிக்கப்பட்டால் கொடூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

77 views

உக்ரைன் போர்... மாறும் உலகம் - அலர்ட் கொடுக்கும் அமெரிக்கா

உக்ரைன் போர் காரணமாக பருவநிலை மாற்ற போராட்டத்தில் இருந்து பின்வாங்க கூடாது என அமெரிக்க பருவநிலைமாற்ற தூதுவர் ஜான் ஜெர்ரி வலியுறுத்தி உள்ளார்...

81 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

64 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.