பேஷன் ஷோவில் எலான் மஸ்க் சேட்டை!
பதிவு : மே 03, 2022, 03:27 PM
அமெரிக்காவில் நடைபெற்ற MET GALA பேஷன் சோவில் உலக பணக்காரர் எலான் மஸ்க் தாயாருடன் கலந்துக்கொண்டார்.
அமெரிக்காவில் நடைபெற்ற MET GALA பேஷன் சோவில் உலக பணக்காரர் எலான் மஸ்க் தாயாருடன் கலந்துக்கொண்டார். நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கோட் சூட்டுடன் வருகை புரிந்த எலான் மஸ்க், புகைப்பட கலைஞர்கள் முன் விதவிதமாக போஸ் கொடுத்து அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். எலான் மஸ்க்கின் தாயார் மாயே மஸ்க் 50 ஆண்டுகளாக மாடலிங் உலகில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

"சுக்குநூறாக உடைந்த புதன் கிரகம்... பூமிக்குள் நுழைந்த துகள்கள்" - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

புதன் கிரகத்தின் துகள்கள் பூமியில் மறைந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

10 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV

19 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV

29 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

20 views

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

19 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.