3 காதலிகளுடன் 15 ஆண்டுகள் "லிவிங் டுகதெர்" - குழந்தைகள் முன்னிலையில் 3 பேரையும் கரம்பிடித்த நபர்
பதிவு : மே 03, 2022, 02:47 PM
மத்தியப் பிரதேசத்தில் 15 ஆண்டுகள் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்து, கடைசியாக 3 காதலிகளையும் ஒரே மேடையில் பழங்குடியின நபர் ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் 15 ஆண்டுகள் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்து, கடைசியாக 3 காதலிகளையும் ஒரே மேடையில் பழங்குடியின நபர் ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். அலிராஜ்பூரைச் சேர்ந்தவர் மவுர்யா... இவர் 3 பெண்களைக் காதலித்து அவர்களுடன் 15 ஆண்டுகளாக லிவிங் டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்தி உள்ளார். இவருக்கு 4 குழந்தைகளும் பிறந்துள்ள நிலையில், தனது பொருளாதார நிலையை மேம்படுத்தி, காதலிகள் 3 பேரையும் தற்போது மவுர்யா திருமணம் செய்துகொண்டுள்ளார். உறவினர்கள் புடைசூழ, பெற்ற குழந்தைகள் முன்னிலையில் மவுர்யாவுக்கு கோலாகலமாக நடைபெற்ற திருமணம், பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022)

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022)

10 views

PrimeTimeNews | பாஜக நிர்வாகி படுகொலை முதல் காங்கிரஸிலிருந்து விலகிய கபில் சிபல் வரை..இன்று(25/5/22)

PrimeTimeNews | பாஜக நிர்வாகி படுகொலை முதல் காங்கிரஸிலிருந்து விலகிய கபில் சிபல் வரை..இன்று(25/5/22)

7 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Night Headlines | Thanthi TV

14 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

29 views

"தந்தையை கொன்றவர்களை பார்க்கும் போது வலி ஏற்பட்டது" - ராகுல் காந்தி

தந்தையின் மரணம் தனக்கு மிகப்பெரிய அனுபவத்தை கற்று கொடுத்ததாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

201 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

64 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.