தோண்ட தோண்ட வந்த முதுமக்கள் தாழிகள்... கிராம மக்கள் விடுத்த முக்கிய கோரிக்கை
பதிவு : மே 03, 2022, 12:43 PM
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏரியூர் உலகினிப்பட்டி கிராமத்தில் உள்ள பொட்டக்குண்டு கண்மாயில் முதுமக்கள் தாழி உள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்த நிலையில், சிங்கம்புணரி வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது 10க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டது. மேலும், 100க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் இங்கு இருப்பதாகவும், எனவே தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

#BREAKING || குவியல் குவியலாக சிக்கிய பிட் பேப்பர்கள் கண்டுபிடிப்பு

12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பயன்படுத்த இருந்த பிட் பேப்பர்கள் கண்டுபிடிப்பு...

64 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

26 views

நடமாடும் ஆம்புலன்ஸ் மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் இல்லம் தேடி மருத்துவ சிகிச்சைகளுக்காக இரண்டாவது கட்டமாக 256 நடமாடும் ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை...

23 views

5ஜி சோதனைக் கருவி - பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்

ஐஐடி சென்னை தலைமையிலான எட்டு கல்வி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள 5ஜி சோதனைக் கருவியை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

56 views

எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை - ப.சிதம்பரம் டுவீட்

இன்று காலை முதல் சென்னை மற்றும் டெல்லி நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையை மேற்கோள் காட்டி சோதனை நடத்தி வருகிறார்கள்...

35 views

#BREAKING || கல்குவாரி விபத்து - தலா ரூ.15 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம்....

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.