ரஷ்யாவில் வெற்றி கொண்டாட்டம்.. எதற்காக..?
பதிவு : மே 03, 2022, 12:30 PM
ரஷ்யாவில் மே 9ம் தேதி வழக்கம்போல் வெற்றி தினம் கொண்டாடப்படும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.
ரஷ்யாவில் மே 9ம் தேதி வழக்கம்போல் வெற்றி தினம் கொண்டாடப்படும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார். 2ம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக ரஷ்யாவில் மே 9ம் தேதி வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டும் வழக்கம்போல் வெற்றி தினம் கொண்டாடப்படும் என்றும், உக்ரைன் உடனான போர் இதற்கு தடையாகாது என்றும் லாவ்ரோவ் கூறி உள்ளார். இதனிடையே, ரஷ்யா நடத்தும் ஏவுகணைத் தாக்குதல் தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன

பிற செய்திகள்

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | Morning Headlines | Thanthi TV

20 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | Morning Headlines | Thanthi TV

33 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (17-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (17-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

34 views

PRIMETIME NEWS || நடமாடும் மருத்துவ சேவை முதல் கிறிஸ் கெயில், ஏபிடி-க்கு கவுரவம் வரை இன்று(17/5/22)

PRIMETIME NEWS || நடமாடும் மருத்துவ சேவை முதல் கிறிஸ் கெயில், ஏபிடி-க்கு கவுரவம் வரை இன்று(17/5/22)

18 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (17-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (17-05-2022) | Night Headlines | Thanthi TV

12 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (17-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (17-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.