உக்ரைனில் போர் பதற்றத்துக்கு இடையே மீண்டும் தூதரகத்தை திறக்க முடிவு
பதிவு : மே 03, 2022, 12:22 PM
போர் பதற்றத்துக்கு இடையே, உக்ரைன் தலைநகர் கீவ்வில், மீண்டும் தூதரகத்தை திறக்க டென்மார்க் அரசு முடிவு செய்துள்ளது.
போர் பதற்றத்துக்கு இடையே, உக்ரைன் தலைநகர் கீவ்வில், மீண்டும் தூதரகத்தை திறக்க டென்மார்க் அரசு முடிவு செய்துள்ளது. உக்ரைன் அதிபர் உடனான சந்திப்புக்குப் பின் டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெப்பே கோபோட் இதனை தெரிவித்தார். முன்னதாக, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், தங்களது தூதரகங்களை கீவ்வில் மீண்டும் அமைக்க அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

நியூயார்க்கில் களைகட்டிய ஜப்பான் அணிவகுப்பு..!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஜப்பான் அணிவகுப்பு விமரிசையாக நடைபெற்றது.

25 views

சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு-10 பேர் பலி - கருப்பினத்தவரை குறிவைத்து தாக்குதல்!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் 18 வயது இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

73 views

"நோய் வாய்ப்பட்டிருக்கும் ரஷ்ய அதிபர் புதின்" - முன்னாள் உளவாளி பகீர் தகவல்

"நோய் வாய்ப்பட்டிருக்கும் ரஷ்ய அதிபர் புதின்" - முன்னாள் உளவாளி பகீர் தகவல்...

11 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

42 views

இலங்கையில் திடீர் திருப்பம்.. அதிபருக்கு எதிராக வாக்கெடுப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் நாளை மறுநாள், மூன்று முக்கிய வாக்கெடுப்புகள் நடைபெற உள்ளன.

97 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (15-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (15-05-2022) | Morning Headlines | Thanthi TV

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.