ஹூனானில் கட்டிடம் இடிந்து விபத்து.. 30க்கும் மேற்பட்டோர் காணவில்லை என தகவல்
பதிவு : மே 03, 2022, 11:55 AM
மத்திய சீனாவின் ஹூனான் மகாணத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான நிலையில், கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் ஒருவரை மீட்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
மத்திய சீனாவின் ஹூனான் மகாணத்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான நிலையில், கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் ஒருவரை மீட்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். அங்கு சுமார், 700 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட ஆறு மாடி குடியிருப்பு கட்டிடம், கடந்த 2 நாட்களுக்கு முன் திடீரென இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், குறைந்தது 39 பேரைக் காணவில்லை என்றும், 23 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், இடிபாடுகளில் இருந்து தற்போது வரை 9 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/05/2022) | Morning Headlines | Thanthi TV

11 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Morning Headlines | Thanthi TV

15 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

27 views

(18.05.2022)ஆயுத எழுத்து - பேரறிவாளன் விடுதலை 6 பேருக்கும் கிடைக்குமா ? |Peraivalan | Ayutha Ezhuthu

(18.05.2022)ஆயுத எழுத்து - பேரறிவாளன் விடுதலை 6 பேருக்கும் கிடைக்குமா ? |Peraivalan | Ayutha Ezhuthu

14 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

26 views

உக்ரைனிய வீரர்களுக்கு ரஷ்ய படைகள் சிறை

மரியுபோல் இரும்பாலையில் இருந்து ரஷ்யாவிடம் சரணடைந்த உக்ரைனிய வீரர்கள் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.