ஐ.பி.எல் புள்ளிப்பட்டியல்... தொடர்ந்து முதலிடத்தில் குஜராத் அணி
பதிவு : மே 03, 2022, 11:11 AM
ஐ.பி.எல் புள்ளிப்பட்டியல்... தொடர்ந்து முதலிடத்தில் குஜராத் அணி

ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் குஜராத் முதலிடத்தில் நீடித்து வருகிறது. 14 புள்ளிகளுடன் லக்னோ 2வது இடத்திலும், 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான் 3வது இடத்திலும் உள்ளன. ஐதராபாத், பெங்களூரு ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளுடன், ரன் ரேட் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தலா 8 புள்ளிகளுடன் முறையே 6, 7 மற்றும் 8வது இடத்தில் உள்ளன. 6 புள்ளிகளுடன் சென்னை 9வது இடத்திலும், 2 புள்ளிகளுடன் மும்பை கடைசி இடத்திலும் உள்ளது.

பிற செய்திகள்

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/05/2022) | Morning Headlines | Thanthi TV

13 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Morning Headlines | Thanthi TV

15 views

(18.05.2022)ஆயுத எழுத்து - பேரறிவாளன் விடுதலை 6 பேருக்கும் கிடைக்குமா ? |Peraivalan | Ayutha Ezhuthu

(18.05.2022)ஆயுத எழுத்து - பேரறிவாளன் விடுதலை 6 பேருக்கும் கிடைக்குமா ? |Peraivalan | Ayutha Ezhuthu

14 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

26 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

66 views

வாழ்வா? சாவா? ஆட்டம்... லக்னோவை வீழ்த்துமா கேகேஆர்?

ஐ.பி.எல் தொடரில் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று வரை 65 போட்டிகள் முடிந்துள்ளன.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.