மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் அர்ச்சகர் மற்றும் மூதாட்டி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
10 viewsராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே கடற்பாசி சேகரிக்க சென்ற மீனவ பெண்ணை, வடமாநில இளைஞர்கள் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17 viewsசென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 55 ரூபாய்க்கு விற்பனை
9 viewsவீரப்பனின் சகோதரர் மாதையன் (75) சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு
18 viewsToday Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Morning Headlines | Thanthi TV
19 views