ஜெர்மனியின் பிரதமர் மாளிகையில், பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
பதிவு : மே 02, 2022, 08:09 PM
ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லினில் உள்ள அந்நாட்டின் பிரதமர் மாளிகையில், பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லினில் உள்ள அந்நாட்டின் பிரதமர் மாளிகையில், பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனி சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸு-ஐ சந்திப்பதற்காக, பெர்லினில் உள்ள ஜெர்மனியின் பிரதமர் மாளிகைக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது, அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

பிற செய்திகள்

உக்ரைனிய வீரர்களுக்கு ரஷ்ய படைகள் சிறை

மரியுபோல் இரும்பாலையில் இருந்து ரஷ்யாவிடம் சரணடைந்த உக்ரைனிய வீரர்கள் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

2 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

50 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | Morning Headlines | Thanthi TV

21 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | Morning Headlines | Thanthi TV

36 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (17-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (17-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

35 views

PRIMETIME NEWS || நடமாடும் மருத்துவ சேவை முதல் கிறிஸ் கெயில், ஏபிடி-க்கு கவுரவம் வரை இன்று(17/5/22)

PRIMETIME NEWS || நடமாடும் மருத்துவ சேவை முதல் கிறிஸ் கெயில், ஏபிடி-க்கு கவுரவம் வரை இன்று(17/5/22)

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.