"இந்தி சினிமாவை இந்திய சினிமாவாக பார்ப்பது அவமானம்" - நடிகர் சிரஞ்சீவி
பதிவு : மே 02, 2022, 07:07 PM
இந்தி சினிமாவை இந்திய சினிமாவாக முன்னிறுத்தப்பட்டது அவமானமாக இருந்ததாக நடிகர் சிரஞ்சீவி பேசிய வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
இந்தி சினிமாவை இந்திய சினிமாவாக முன்னிறுத்தப்பட்டது அவமானமாக இருந்ததாக நடிகர் சிரஞ்சீவி பேசிய வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்தி மொழி குறித்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் - கன்னட நடிகர் சுதீப் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் தேசிய அளவில் கவனம் பெற்றது. இந்த சூழலில், அண்மையில் ஆச்சாரியா பட விழாவில் பேசிய நடிகர் சிரஞ்சீவி, 1988ல் விருது விழா ஒன்றில் பங்கேற்க டெல்லி சென்ற போது, விழாவில் பாலிவுட் நடிகர்களின் புகைப்படங்கள் மட்டுமே அதிகளவில் இடம்பெற்றதாகவும், தென்னிந்திய திரையுலகம் சார்பில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா புகைப்படங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார். என்.டி.ஆர், சிவாஜிகணேசன் போன்றோர் புகைப்படங்கள் இல்லாதது வருத்தமாகவும், அவமானமாகவும் இருந்ததாக தெரிவித்த சிரஞ்சீவி, தற்போது ராஜமவுலியின் பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். படங்கள் தெலுங்கு சினிமாவை பெருமைப்படுத்தியுள்ளதோடு, தன்னையும் பெருமைகொள்ள வைத்துவிட்டதாக நெகிழ்ந்தார். இந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

238 views

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

PrimeTime News || தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் முதல் பாக்யராஜ் சர்ச்சை கருத்து வரை- இன்று (20.04.2022)

54 views

“உணவு தேவையென்றால் வெளியே செல்லுங்கள்“ - 18 மணி நேரம் பட்டினி... திருப்பதியில் பக்தர்கள் அவதி

திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு இரவு முதல் பகல் 12 மணி வரை உணவு வழங்காததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

32 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022)

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022)

10 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Night Headlines | Thanthi TV

14 views

நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் இன்று... கார்த்தியை வாழ்த்தி மகிழும் ரசிகர்கள்..!

நடிகர் கார்த்தி இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த கார்த்தி குறித்து காட்சி தொகுப்பு...

25 views

கமல்ஹாசன் மீது சரத்பாபு பரபரப்பு குற்றச்சாட்டு

கமல்ஹாசன் மீது சரத்பாபு பரபரப்பு குற்றச்சாட்டு...

1535 views

"உயிரும் நடுங்குதே...உன்னையும் ஏந்திடவே..." "விக்ரம்"-ன் "போர் கண்ட சிங்கம்" பாடல் வெளியீடு

"உயிரும் நடுங்குதே...உன்னையும் ஏந்திடவே..." "விக்ரம்"-ன் "போர் கண்ட சிங்கம்" பாடல் வெளியீடு...

70 views

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.