பிரதமர் மோடி ஆட்சி - ராகுல்காந்தி கடும் விமர்சனம்
பதிவு : மே 02, 2022, 05:24 PM
பிரதமர் மோடியின் நிர்வாக திறமையற்ற ஆட்சியால் நாட்டின் பொருளாதாரம் அடியோடு சீர்குலைந்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி ஆட்சி - ராகுல்காந்தி கடும் விமர்சனம்

பிரதமர் மோடியின் நிர்வாக திறமையற்ற ஆட்சியால் நாட்டின் பொருளாதாரம் அடியோடு சீர்குலைந்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மோடி ஆட்சியில் மின்சார தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு அதிகரித்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால தவறான நிர்வாகத்தால், வளர்ந்து கொண்டிருந்த பொருளாதாரம், எப்படியெல்லாம் சீர்குலையும் என்பதை கொண்டு ஆய்வு படிப்பே மேற்கொள்ளலாம் என்றும் சாடியுள்ளார்.

பிற செய்திகள்

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/05/2022) | Morning Headlines | Thanthi TV

14 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Morning Headlines | Thanthi TV

15 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

28 views

(18.05.2022)ஆயுத எழுத்து - பேரறிவாளன் விடுதலை 6 பேருக்கும் கிடைக்குமா ? |Peraivalan | Ayutha Ezhuthu

(18.05.2022)ஆயுத எழுத்து - பேரறிவாளன் விடுதலை 6 பேருக்கும் கிடைக்குமா ? |Peraivalan | Ayutha Ezhuthu

14 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

26 views

டெல்லி துணை நிலை ஆளுநர் அணில் பைஜால் ராஜினாமா..!

டெல்லி துணைநிலை ஆளுநர் அணில் பைஜால் தன் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தார்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.