இலங்கை மீனவர்களை கைது செய்த இந்திய கடற்படையினர்
பதிவு : மே 02, 2022, 03:17 PM
இலங்கை திரிகோண மலையைச் சேர்ந்த 6 மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த நிலையில், அவர்களை இந்திய கடற்படையினர் கைது..
இலங்கை மீனவர்களை கைது செய்த இந்திய கடற்படையினர்

இலங்கை திரிகோண மலையைச் சேர்ந்த 6 மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த நிலையில், அவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்து காரைக்கால் துறைமுகத்துக்கு இன்று அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்களிடம் கடலோர காவல் குழும ஆய்வாளர் ராஜா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அனுரா என்பவருக்குச் சொந்தமான விசை படகில் கடந்த 21ம் தேதி திரிகோண மலையில் இருந்து மீன் பிடிக்க வந்து எல்லை தாண்டி மீன் பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து மதுஷா, அமிலா மசங்கா, சுஜித் பண்டாரா, புதிகா, உஷன் மதுசன், துங்கா மகேலா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த நாகை கடலோர காவல் குழும போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

7 views

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

9 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-05-2022)

38 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

50 views

"விழி பிதுங்கி நிற்கிறது சீனா" - மோடியுடன் சந்திப்பில் Script ஐ தாண்டி பேசிய பைடன்

"விழி பிதுங்கி நிற்கிறது சீனா" - மோடியுடன் சந்திப்பில் Script ஐ தாண்டி பேசிய பைடன்...

40 views

"ரஷ்ய அதிபரை..." - உக்ரைன் அதிபர் எடுத்த முடிவு

போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக, உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்...

152 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.