"ஏர்போர்ட் மீது துல்லிய ஏவுகணை தாக்குதல்" - ரஷ்யா வெளியிட்ட வீடியோ
பதிவு : மே 02, 2022, 03:01 PM
மாற்றம் : மே 02, 2022, 03:56 PM
உக்ரைனின் ஒடேசா ராணுவ விமானநிலைய தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை குறித்த வீடியோவை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
"ஏர்போர்ட் மீது துல்லிய ஏவுகணை தாக்குதல்" - ரஷ்யா வெளியிட்ட வீடியோ

உக்ரைனின் ஒடேசா ராணுவ விமானநிலைய தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை குறித்த வீடியோவை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உயர் துல்லியமான ஒனிக்ஸ் ஏவுகணை, இலக்கை நோக்கி வேகமாக நகரும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் தொகுப்புகள் இருந்த ஓடுபாதையை தாக்கி அழித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (20/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (20/05/2022) | Morning Headlines | Thanthi TV

14 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | Morning Headlines | Thanthi TV

27 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

26 views

PRIMETIME NEWS || காங்கிரஸ் போராட்டம் முதல் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு வரை இன்று (19/05/2022)

PRIMETIME NEWS || காங்கிரஸ் போராட்டம் முதல் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு வரை இன்று (19/05/2022)

13 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | Night Headlines | Thanthi TV

22 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.