"திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை" - ஓபிஎஸ்
பதிவு : மே 02, 2022, 10:58 AM
ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திட்டங்களையே முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
"திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை" - ஓபிஎஸ்

ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திட்டங்களையே முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மே தினத்தையொட்டி அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், தேர்தலில், பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, திமுக மக்களை ஏமாற்றி வருவதாக கூறினார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் எந்த திட்டங்களையும் கொண்டுவரவில்லை என தெரிவித்தார். யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக அதிமுக இருப்பதாகவும், இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும் என்ற நிலை வந்துள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பிற செய்திகள்

டெல்லி துணை நிலை ஆளுநர் அணில் பைஜால் ராஜினாமா..!

டெல்லி துணைநிலை ஆளுநர் அணில் பைஜால் தன் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தார்.

10 views

#Breaking : இலங்கை செல்லும் நிவாரண பொருட்கள் ! - கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்

இலங்கை செல்லும் நிவாரண பொருட்கள் ! - கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்...

8 views

"உங்கள பாக்க குடும்பத்தோட வரோம் பா..!" - முதல்வர் ஸ்டாலினிடம் ஃபோனில் நன்றி தெரிவித்த அற்புதம்மாள்

"உங்கள பாக்க குடும்பத்தோட வரோம் பா..!" - முதல்வர் ஸ்டாலினிடம் ஃபோனில் நன்றி தெரிவித்த அற்புதம்மாள்

28 views

#BREAKING || பேரறிவாளன் விடுதலை - தமிழக காங். போராட்டம்

பேரறிவாளன் விடுதலை - தமிழக காங். போராட்டம்...

21 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

53 views

"சட்டத்தின் ஷரத்துகளை வெல்லும் திறன் ஒரு துளி கண்ணீருக்கு உண்டு" - முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

"சட்டத்தின் ஷரத்துகளை வெல்லும் திறன் ஒரு துளி கண்ணீருக்கு உண்டு" - முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

80 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.