பார்த்திபனுக்கு வந்த கோபம்.. மேடையிலிருந்து பறந்த மைக் - அதிர்ச்சியில் உறைந்த ஏ.ஆர்.ரஹ்மான்
பதிவு : மே 02, 2022, 10:07 AM
நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள 'இரவின் நிழல்' படத்தின் சிங்கிள் டிராக்கை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்.
பார்த்திபனுக்கு வந்த கோபம்.. மேடையிலிருந்து பறந்த மைக் - அதிர்ச்சியில் உறைந்த ஏ.ஆர்.ரஹ்மான்
நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள 'இரவின் நிழல்' படத்தின் சிங்கிள் டிராக்கை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

50 views

உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா : இந்திய திரைத்துறையினருக்கு உற்சாக வரவேற்பு

உலகப்புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நகரில் நேற்று தொடங்கியது. இந்த திரைப்பட விழாவில் கவுரத்திற்குரிய நாடாக, இந்தியா பங்கேற்கிறது....

64 views

"விக்ரம்" பட பாடல் பேசிய அரசியல் குறித்து பரபரப்பு கருத்து... கமலை சீண்டிய இயக்குநர் பேரரசு

தந்தி டிவிக்கு பேட்டியளித்த இயக்குனர் பேரரசு, கமல்ஹாசனின் விக்ரம் பட பாடல் வரிகள் தமக்கு குழப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

17 views

"அந்த பேர சொன்னா வளர விடவே மாட்டார்கள்" - இயக்குநர் பேரரசு பரபரப்பு பேச்சு

நம் நாட்டில் ராம் என்றாலே பிரச்சினை தான் என, திரைப்பட நிகழ்ச்சியொன்றில், இயக்குனர் பேரரசு பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

21 views

அஜித் ரசிகர்களுக்கு வந்த சுவாரசிய தகவல்...

அஜித்குமாரின் AK 61 படத்தின் படப்பிடிப்பு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் முடிவடையும் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்...

10 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.