"எங்கு விளையாட்டு போட்டிகள் நடந்தாலும் அங்கு தமிழக வீரர்கள் வெற்றி பெற வேண்டும்" - நடிகர் ஆர்யா பேட்டி
பதிவு : மே 01, 2022, 08:36 PM
ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம் மற்றும் உலக மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனம், இந்திய மாஸ்டர்ஸ் தடகள கூட்டமைப்பு சார்பில் பிலிப் கேப்பிட்டல் - 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம் மற்றும் உலக மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனம், இந்திய மாஸ்டர்ஸ் தடகள கூட்டமைப்பு சார்பில் பிலிப் கேப்பிட்டல் - 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தேசிய அளவில் முதலிடத்தை தமிழ்நாடும், 2ம் இடத்தை கர்நாடகாவும், 3ம் இடத்தை ஹரியானாவும் பிடித்தன. சிறப்பு விருந்தினராக நடிகர் ஆர்யா மற்றும் நடிகை ரஞ்சினி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்யா, ஒவ்வொரு முறையும் எங்கெல்லாம் விளையாட்டு போட்டிகள் நடந்தாலும் அங்கெல்லாம் பங்கேற்று தமிழக வீரர்கள் வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

89 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

69 views

“உணவு தேவையென்றால் வெளியே செல்லுங்கள்“ - 18 மணி நேரம் பட்டினி... திருப்பதியில் பக்தர்கள் அவதி

திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்களுக்கு இரவு முதல் பகல் 12 மணி வரை உணவு வழங்காததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

32 views

ஞானவாபி மசூதி வழக்கு - இன்று விசாரணை

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஞானவாபி மசூதி வழக்கு விசாரணையை வாராணசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி அஜய கிருஷ்ண விஷ்வேஷா இன்று தொடங்குகிறார்.

10 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022)

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022)

10 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2022) | Night Headlines | Thanthi TV

14 views

நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் இன்று... கார்த்தியை வாழ்த்தி மகிழும் ரசிகர்கள்..!

நடிகர் கார்த்தி இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த கார்த்தி குறித்து காட்சி தொகுப்பு...

25 views

கமல்ஹாசன் மீது சரத்பாபு பரபரப்பு குற்றச்சாட்டு

கமல்ஹாசன் மீது சரத்பாபு பரபரப்பு குற்றச்சாட்டு...

1565 views

"உயிரும் நடுங்குதே...உன்னையும் ஏந்திடவே..." "விக்ரம்"-ன் "போர் கண்ட சிங்கம்" பாடல் வெளியீடு

"உயிரும் நடுங்குதே...உன்னையும் ஏந்திடவே..." "விக்ரம்"-ன் "போர் கண்ட சிங்கம்" பாடல் வெளியீடு...

71 views

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

PrimeTimeNews | மேட்டூர் அணை திறப்பு முதல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் வரை...இன்று (24-05-2022)

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.