"மது பாட்டில் ரூ.200க்கு விக்குறாங்க அத பாக்க முடியுதா"..!! - அமைச்சரிடம் கேள்வி கேட்ட முதியவர்
பதிவு : மே 01, 2022, 07:24 PM
ராமநாதபுரம் மாவட்டம் காவாகுளம் கிராமத்தில், அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மது விலை குறித்த கேட்ட நபரால், சலசலப்பு ஏற்பட்டது.
"மது பாட்டில் ரூ.200க்கு விக்குறாங்க அத பாக்க முடியுதா"..!! - அமைச்சரிடம் கேள்வி கேட்ட முதியவர் ராமநாதபுரம் மாவட்டம் காவாகுளம் கிராமத்தில், அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மது விலை குறித்த கேட்ட நபரால், சலசலப்பு ஏற்பட்டது. காவாகுளத்தில், அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மக்கள் பல்வேறு கோரிக்கை முன் வைத்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென, முதியவர் ஒருவர் எழுந்து, மது பாட்டில் 200 ரூபாய்க்கு விற்பதாக கூறி, புகார் தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் சிறிய சலசலப்பு எழுந்தது. இதையடுத்து தொடர்ந்து அவர் பேச முற்பட, போலீசார் அவரை அங்கிருந்து அகற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

105 views

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

83 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

81 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

65 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

43 views

பிற செய்திகள்

BREAKING || தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

BREAKING || தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

5 views

தினசரி சேமிப்பு திட்டம் மூலம் ரூ.5 கோடி மோசடி

தினசரி சேமிப்பு திட்டம் மூலம் ரூ.5 கோடி மோசடி

5 views

"ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் அல்ல" - கே.எஸ்.அழகிரி

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நிராபராதிகள் அல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

6 views

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் - கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் - கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

3 views

BREAKING || எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

BREAKING || எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

2 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/05/2022) | Morning Headlines | Thanthi TV

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.