கேரளா கேம்ஸ் 2022 விழா கோலாகலம்..ஏராளமான வீர‌ர்கள், ஜீப்பில் அணிவகுப்பு
பதிவு : மே 01, 2022, 02:47 PM
திருவனந்தபுரத்தில் 10 நாட்கள் நடைபெறும் 'கேரளா கேம்ஸ் 2022' விளையாட்டுப் போட்டிக்கான விழா கோலாகலமாக தொடங்கியது.
கேரளா கேம்ஸ் 2022 விழா கோலாகலம்..ஏராளமான வீர‌ர்கள், ஜீப்பில் அணிவகுப்பு

திருவனந்தபுரத்தில் 10 நாட்கள் நடைபெறும் 'கேரளா கேம்ஸ் 2022' விளையாட்டுப் போட்டிக்கான விழா கோலாகலமாக தொடங்கியது. திருவனந்தபுரம் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குத்துச்சண்டை வீரர் மேரி கோம், விளையாட்டு வீர‌ர்கள் ரவிக்குமார் தஹியா, பஜ்ரங் புனியா உட்பட ஏராளமான வீர‌ர்கள், ஜீப்பில் அணிவகுத்து சென்றனர். பின்னர், நடைபெற்ற விழாவில், அவர்களைப் பாராட்டி காசோலைகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துர்ரஹ்மான், தொடக்க நிலை முதல், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு சேர்க்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

86 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

70 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

50 views

பிற செய்திகள்

"ராஜீவ்காந்தி என்னை தள்ளிவிட்டார்.. அப்போது தான் அந்த.." - திக்..திக்.. நொடிகளை சொல்லும் மாஜி எஸ்.ஐ.

1991 ஆம் ஆண்டு முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இன்றைய நாளில் நடந்தது என்ன...?

32 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (21/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (21/05/2022) | Morning Headlines | Thanthi TV

30 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | Morning Headlines | Thanthi TV

18 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

15 views

PRIMETIME NEWS| மக்களை கவரும் மலர் கண்காட்சி முதல் மீண்டும் இந்தியா வசமாகும் கச்சத்தீவு? வரை 'இன்று'

PRIMETIME NEWS| மக்களை கவரும் மலர் கண்காட்சி முதல் மீண்டும் இந்தியா வசமாகும் கச்சத்தீவு? வரை 'இன்று'

13 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | Night Headlines | Thanthi TV

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.