கடும் சேதம் அடைந்துள்ள மரியுபோல் - செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
பதிவு : மே 01, 2022, 02:43 PM
உக்ரைன் ரஷ்யா போரால் மரியுபோலில் லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மரண ஆபத்தில் சிக்கியுள்ளனர்.
கடும் சேதம் அடைந்துள்ள மரியுபோல் - செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு

மரியுபோல் நகரின் சேதங்கள் குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் ரஷ்யா போரால் மரியுபோலில் லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மரண ஆபத்தில் சிக்கியுள்ளனர். அந்நகரத்தில் எஞ்சியுள்ள மக்கள் உணவு குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை தேவைகளும் இன்றி தவித்து வரும் நிலையில், நகரம் முழுவதும் உள்ள கட்டடங்களும் வீடுகளும் கடும் சேதம் அடைந்துள்ளன. இது குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்களை மாக்சர் தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

89 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

71 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

52 views

பிற செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

22 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

14 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

24 views

நேட்டோவில் சேர விரும்பிய பின்லாந்து... அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரஷ்யா!

நேட்டோவில் சேர விரும்பிய பின்லாந்து... அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரஷ்யா!...

161 views

உக்ரைன் போர்... இந்தியா விதித்த தடை - ஆடிப்போன உலக நாடுகள்

உக்ரைன் போருக்கு மத்தியில் இந்தியா மட்டுமல்லாது பல உலக நாடுகள் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை...

1336 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

60 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.